நூல் ஆசிரியர் அறிமுக உரை

சு.கோதண்டராமன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். கடந்த 25 ஆண்டுகளாக ஓம் சக்தி மாத இதழில் பல கட்டுரைகளையும் கதைகளையும் எழுதி வருகிறார்.இது வரை எழுதி வெளியிட்ட நூல்கள்–  1 வேதநெறியும் சைவத்துறையும், 2 காரைக்கால் அம்மையார், 3 பாரதி செய்த வேதம். 4 வேதம்சந்தேகங்களும் விளக்கங்களும். இவற்றில் முதல் மூன்றும் சில மாற்றங்களுடன் மின்னூல்களாக freetamilebooks.com மற்றும் pratilipi.com ஆதரவில் வெளிவந்துள்ளன. இது தவிர திருவாசகத்தை தருமபுர ஆதீன வெளியீட்டுக்காக ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். இருப்பிடம் சென்னை. தொடர்பு எண் 9884583101

kothandaramans@yahoo.co.in

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

ஒரு வாசகம் by சு.கோதண்டராமன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book

Feedback/Errata

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *